என் மலர்

  செய்திகள்

  திரிபுரா, மேகாலயா சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
  X

  திரிபுரா, மேகாலயா சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திரிபுரா மாநிலத்தில் 59 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும், மேகாலயா மாநிலத்தில் 57 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. #MeghalayaPolls #TripuraPolls #Congress
  புதுடெல்லி:

  திரிபுரா மாநிலத்தில் 60 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 18-ந் தேதியும், இதேபோல் 60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மேகாலயா மாநிலத்தில் அடுத்த மாதம் 27-ந் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.

  இதில் திரிபுரா மாநிலத்தில் 59 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும், மேகாலயா மாநிலத்தில் 57 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது.

  மேகாலயா மாநிலத்தின் ஷாங்சக் தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரியுமான முகுல் சங்மா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

  மேற்கண்ட தகவலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். #MeghalayaPolls #TripuraPolls #Congress #tamilnews 
  Next Story
  ×