என் மலர்
செய்திகள்

தினகரனின் 2-வது கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் விவரம்
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரனின் 2வது கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவர் மதுரையில் 6ந்தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். #LokSabhaElections2019 #TTVDhinakaran
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கடந்த 27-ந்தேதி முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
இந்த நிலையில் தினகரனின் 2-வது கட்ட சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் வருகிற 6-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவரது தேர்தல் சுற்றுப்பயண விவரம்:-
ஏப்ரல் 6: மதுரை, விருதுநகர், சாத்தூர், சங்கரன் கோவில், கடையநல்லூர், தென்காசி.
ஏப்ரல் 7: பாவூர்சத்திரம், ஆலங்குளம், நெல்லை, நாகர்கோவில்.
ஏப்ரல் 8: திருச்செந்தூர், காயல்பட்டினம், தூத்துக்குடி, விளாத்திகுளம், அருப்புக்கோட்டை.
ஏப்ரல் 9: முதுகுளத்தூர், பரமக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், புதுக்கோட்டை.
ஏப்ரல் 10: தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம்.
ஏப்ரல் 11: கும்பகோணம், ஜெயங்கொண்டம், மயிலாடுதுறை, சிதம்பரம்.
ஏப்ரல் 12: புதுச்சேரி, கடலூர், நெய்வேலி, விருத்தாசலம்.
ஏப்ரல் 13: கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செஞ்சி.
ஏப்ரல் 14: ஆம்பூர், வாணியம்பாடி, திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, ஆரணி.
சென்னை
ஏப்ரல் 15: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர்.
ஏப்ரல் 16: வடசென்னை, மத்திய சென்னை. #LokSabhaElections2019 #TTVDhinakaran

Next Story