என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணமான 3 வருடத்தில் இளம்பெண் தற்கொலை
    X

    கோப்பு படம்

    திருமணமான 3 வருடத்தில் இளம்பெண் தற்கொலை

    • திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்த இளம்பெண் திருமணமான 3 வருடத்தில் தற்கொலை செய்துகொண்டார்

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் முத்தழகு பட்டியை சேர்ந்தவர் வினோத்குமார். லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சுன்யா (வயது25) என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு 1 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சுகன்யா இன்று காலை தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து நகர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 3 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. பிரேம்குமார் மேல்விசாரணை செய்து வருகிறார்.

    Next Story
    ×