என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் வசந்த்
- விஜய் வசந்த் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
- நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் மார் எப்ரேம் பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை நிகழ்ச்சி நடைபெற்றது.
மார் எப்ரேம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக இன்றைய நன்றி அறிவிப்பு பயணத்தின் போது மிக சிறப்பான வரவேற்பு அளித்த நாகர்கோவில் மாநகர சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி.
Next Story






