என் மலர்
உள்ளூர் செய்திகள்

வட்டியில்லா கல்விக் கடன் - நிர்மலா சீதாராமனிடம் விஜய் வசந்த் கோரிக்கை
- அத்தியாவசிய பொருட்களின் வரியினை குறைக்க வேண்டும்.
- நடுத்தர மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வு.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து மாணவர்களுக்கு வட்டியில்லா கல்வி கடன், மற்றும் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர பல அத்தியாவசிய பொருட்களின் வரியினை குறைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டேன்.
முன்னாள் தமிழக முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் நினைவு தினத்தில் எமது இதய அஞ்சலி.
Next Story






