search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் வழியாக சென்னைக்கு ஓணம் பண்டிகை சிறப்பு ரெயில்   இயக்கம்
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் வழியாக சென்னைக்கு ஓணம் பண்டிகை சிறப்பு ரெயில் இயக்கம்

    • 11-ந்தேதி இரவு 7 மணிக்கு மங்களூருவில் இருந்து சிறப்பு ரெயில் புறப்படும்.
    • 12-ந் தேதி காலை 4:55 மணிக்கு கோவைக்கும், காலை 5:28 மணிக்கு திருப்பூருக்கும் வரும்.

    திருப்பூர் :

    ஓணம் பண்டிகை நிறைவு பெற்றுள்ள நிலையில், கேரளா சென்றவர்கள் திரும்ப வசதியாக கூடுதலாக ஒரு சிறப்பு ெரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நாளை 11-ந்தேதி இரவு 7 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்படும் சிறப்பு ெரயில் மறுநாள் மதியம் 1:45 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.இந்த ெரயில், காசர்கோடு, பையனூர், கண்ணுர், கோழிக்கோடு, பாலக்காடு ரெயில் நிலையங்களில் நின்று 12-ந் தேதி காலை 4:55 மணிக்கு கோவைக்கும், காலை 5:28 மணிக்கு திருப்பூருக்கும் வரும்.சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக தாம்பரம் சென்றடையும் என்று சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×