என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களின் காட்சி.
கிட்ஸ் கிளப் பள்ளியில் ஆடிப்பெருக்கு நிகழ்ச்சி
- பள்ளியின் செயலாளர் நிவேதிகா ஸ்ரீராம் கலந்து கொண்டார்.
- பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டன
திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியில் ஆடிபெருக்கு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கிட்ஸ் கிளப் பள்ளியின் செயலாளர் நிவேதிகா ஸ்ரீராம் கலந்து கொண்டார். மாணவர்கள் முளைப்பாரி வைத்து, கும்மிபாட்டு, கோலாட்டம், பட்டிமன்றம் போன்ற நிகழச்சிகளை நடத்தினர். இதில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






