என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
காங்கயத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
- காங்கயம் நகரில் சட்ட விரோதமாக சீட்டு விளையாடுவதாக கிடைத்தது.
- 4 பேரை போலீசார் கைது செய்தனா்.
காங்கயம்:
காங்கயம் நகரில் சட்ட விரோதமாக சீட்டு விளையாடுவதாக கிடைத்த தகவலையடுத்து, போலீசாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, காங்கயம் பேருந்து நிலையம் அருகே உள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தத்தின் பின்புறம் சீட்டு விளையாடிக்கொண்டிருந்த காங்கயம் வாய்க்கால்மேடு பகுதியைச் சோ்ந்த கந்தசாமி, அய்யாசாமி காலனி பகுதியைச் சோ்ந்த மூா்த்தி, ஏ.சி.நகரைச் சோ்ந்த சுரேஷ், அமராவதி நகரைச் சோ்ந்த சிவகுமாா் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனா்.
Next Story






