என் மலர்
உள்ளூர் செய்திகள்

கப்பி கொட்டிய நிலையில் உள்ள சாலை.
பழுதடைந்த ஆலங்குடி சாலையை சீரமைக்க வேண்டும்
- கடந்த ஓராண்டுக்கு மேலாக கப்பி கொட்டிய நிலையில் மட்டும் உள்ளது.
- சில நேரங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் ஆலங்குடியில் இருந்து வேட்டைக்கா ரணிருப்புவரை செல்லும் சாலையில் ஆலங்குடியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் சாலை ஆங்காங்கே பழுதடைந்து கடந்த ஓராண்டாக மோசமாக உள்ளது.
கடந்த ஓராண்டுக்கு மேலாக கப்பிக் கொட்டிய நிலையில் மட்டும் உள்ளது.
இதனால் ஓட்டிகள் கடும் அவதிடைந்து வருகின்றனர். சில நேரங்களில் விபத்தையும் சந்திக்கின்றனர்.
எனவே பணியை விரைந்து முடித்து தரான தார் சாலை போட வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story






