என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகத்தை திறந்து வைத்த விஜய் வசந்த்
    X

    தக்கலை தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகத்தை திறந்து வைத்த விஜய் வசந்த்

    • வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பிரேம்குமார் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஏராளமான மாற்றுக்கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    தக்கலை:

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகத்தை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.

    வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாற்றுக்கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    இதுதொடர்பான புகைப்படங்களை விஜய் வசந்த் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

    Next Story
    ×