என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
லாரி டிரைவரை கத்தி முனையில் மிரட்டியவர் கைது
By
Maalaimalar .15 Jun 2023 9:22 AM GMT (Updated: 15 Jun 2023 9:22 AM GMT)

- மர்ம வாலிபர் டிரைவர் சக்திவேலை கத்திமுனையில் மிரட்டி பணத்தை பறிக்க முயன்றார்.
- புகாரின்பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீஞ்சூரை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (40). லாரி டிரைவர். இவர் மீஞ்சூர் அடுத்த நாலூர் இந்துஜா நகர் அருகே லாரியில் இருந்து பொருட்களை இறக்கி விட்டு வந்து கொண்டிருந்தார்.
அப்போது மர்ம வாலிபர் டிரைவர் சக்திவேலை கத்திமுனையில் மிரட்டி பணத்தை பறிக்க முயன்றார்.
இதுகுறித்த புகாரின்பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீஞ்சூரை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.
Next Story
×