என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனிதநேய சிந்தனைகளை விதைத்த மகாத்மாவை வணங்குவோம்- மத்திய மந்திரி எல்.முருகன்
    X

    மனிதநேய சிந்தனைகளை விதைத்த மகாத்மாவை வணங்குவோம்- மத்திய மந்திரி எல்.முருகன்

    • அகிம்சையின் மறு உருவமாக அன்பு, மனித நேய சிந்தனைகளை மக்கள் மனதில் விதைத்த தேசத் தந்தை காந்தியின் ஜெயந்தியில் அவரை வணங்கி அஞ்சலி செலுத்துவோம்.

    சென்னை:

    காந்தி ஜெயந்தியையொட்டி மத்திய மந்திரி எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற நாமக்கல் கவிஞர் வரிகள் உரைக்கும் அகிம்சையின் மறு உருவமாக அன்பு, மனித நேய சிந்தனைகளை மக்கள் மனதில் விதைத்த தேசத் தந்தை காந்தியின் ஜெயந்தியில் அவரை வணங்கி அஞ்சலி செலுத்துவோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×