என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தஞ்சை யோகநரசிம்ம பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திர வழிபாடு
  X

  சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த யோகநரசிம்ம பெருமாள்.

  தஞ்சை யோகநரசிம்ம பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திர வழிபாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • யோக நரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டன.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நரசிம்மரை தரிசனம் செய்தனர்.

  தஞ்சாவூர்:

  தஞ்சாவூர் கொண்டிராஜபாளையம் பகுதியில் ஸ்ரீ யோகநரசிம்ம பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

  தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த இந்த கோவிலில்.

  இன்று புரட்டாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு யோக நரசிங்கப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் செய்யப்பட்டன.

  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நரசிம்மரை தரிசனம் செய்தனர்.

  Next Story
  ×