என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
குறைந்த உயரம் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வீடுகள் வழங்க வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் மனு
Byமாலை மலர்20 Oct 2022 3:10 PM IST
- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- மாவட்டம் முழுவதும் உள்ள குறைந்த உயரம் கொண்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
நெல்லை:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் முத்துமணிகண்டன், கவுன்சிலர் முத்து சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள குறைந்த உயரம் கொண்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.பின்னர் அவர்கள் கொடுத்தமனுவில், நாங்கள் பயன்படுத்தும் வகையில் சிறப்பு வீடுகள் மற்றும் பஸ்களில் ஏறும் வகையில் படிக்கட்டுகள் அமைத்து, தாழ்வான நிலையில் டிக்கெட் கவுன்டர் உள்ளிட்டவை அமைத்து கொடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
Next Story
×