என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
அ.தி.மு.க. மாநில இளைஞரணி இணை செயலாளர் நியமனம்
By
மாலை மலர்19 Dec 2022 2:26 PM IST

- அ.தி.மு.க. மாநில இளைஞரணி இணை செயலாளர் நியமனம் செய்யப்பட்டார்.
- இவரை, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமனம் செய்தார்.
காரைக்குடி
ஓ.பன்னீர்செல்வம் அணியின் அ.தி.மு.க. மாநில இளைஞரணியின் இணைச் செயலாளராக காரைக்குடியை சேர்ந்த டாக்டர். திருஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.மாநில கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ், சிவகங்கை மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன் ஆகியோரது பரிந்துரையின் பேரில் இவரை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நியமனம் செய்தார்.
இதையொட்டி திருஞானம் ஒ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் திருஞானத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story
×
X