என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேரோட்டம் நடந்தது.
சித்தி புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் கோவில் தேரோட்டம்
- 10 நாள் பிரமேற்சவத்தில் 9-ம்நாள் நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது.
- விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.
மெலட்டூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசித்தி, புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் கோயில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற 10 நாள் பிரமேற்சவத்தில் 9-ம்நாள் நிகழ்ச்சியாக சுவாமி தெட்சணாமூர்த்தி திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.திருத்தேரை ஏராளமான பெண்கள் வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர்.ஏற்பாடுகளை எஸ்.குமார் மற்றும் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.
Next Story