என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரிய மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
- சேலம் மாவட்டம் ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
- அதன் தொடர்ச்சியாக ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 500 பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 500 பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த விளக்கு பூஜையில் பெண்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளையும் வேண்டுதலை வைத்து திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்கள்.
Next Story






