என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூரில் சாலை அமைக்கும்பணியை பேரூராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.
திருவெண்ணைநல்லூரில் சாலை அமைக்கும் பணி: பேரூராட்சி தலைவர் ஆய்வு
- ரூ.48 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட தெரு சாலையினை பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம்கணேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- இளநிலை உதவியாளர் ராமசாமி, தொழில்நுட்ப உதவியாளர் தேசிங்கு, பேரூராட்சி கவுன்சிலர் பாபு ஊழியர்கள் உடன் இருந்தனர்.
விழுப்புரம்:
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் மங்களாம்பிகை நகர், ஜெயசக்தி நகர் ஆகிய இடங்களில் மூலதன மானிய திட்டம் மூலம் பேவர் பிளாக் சாலை ரூ.48 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட தெரு சாலையினை பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம்கணேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் இளநிலை உதவியாளர் ராமசாமி, தொழில்நுட்ப உதவியாளர் தேசிங்கு, பேரூராட்சி கவுன்சிலர் பாபு ஊழியர்கள் உடன் இருந்தனர்.
Next Story