என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தி.மு.க. ஒன்றிய செயலாளர் இல்ல திருமண விழா
  X

  சாயல்குடி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் இல்ல திருமண விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு, மணமக்களை வாழ்த்தினார்.  

  தி.மு.க. ஒன்றிய செயலாளர் இல்ல திருமண விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சாயல்குடி மேற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் இல்ல திருமண விழா நடந்தது.
  • இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

  சாயல்குடி

  சாயல்குடி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் இல்ல திருமண விழா நடந்தது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு மணமக்கள் வெற்றி சூர்யா- பொறியாளர் தமிழ்வாணன் ஆகியோரை நேரில் வாழ்த்தினார்.

  தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், ஒன்றிய கவுன்சிலர் பார்வதி பொறியாளர்கள் சிவா, மணிமாறன், இளமாறன், ராஜ்குமார், எஸ். தரைக்குடி ஊராட்சி தலைவர் முனியசாமி, தி.மு.க. மேற்கு ஒன்றிய துணைச்செயலாளர் ராணி, ஒன்றிய மாணவரணி, செயலாளர் நாகரத்தினம், ஆர்.சி.புரம் தி.மு.க. கிளைச்செயலாளர் பிரான்சிஸ், முன்னாள் வாலிநோக்கம் ஊராட்சி தலைவர் வகிதா சகுபர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

  Next Story
  ×