என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டபம் ரெயில் நிலையம் முன்பு டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
    X

    மண்டபம் ரெயில் நிலையம் முன்பு டி.ஆர்.இ.யூ. தொழிற்சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    மண்டபம் ரெயில் நிலையம் முன்பு டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

    • மண்டபம் ரெயில் நிலையம் முன்பு டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நடந்த நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் புதிய நிர்வா கிகள் தேர்வு நடைபெற்றது.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரெயில் நிலையம் முன்பு டி.ஆர்.இ.யூ. தொழிற் சங்கத்தினர் அடிப்படை சம்பளத்திற்கு ஏற்ப போனஸ் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய சட்டத்தை ரத்து செய்தல், காலி பணி யிடங்களை நிரப்புதல் உள் ளிட்ட 6 அம்ச கோரிக் கையை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

    மதுரை கோட்ட பொரு ளாளர் சரவணன் தலைமை தாங்கினார். உதவி தலைவர் காளிதாஸ் முன்னிலை வகித்தார். அதைதொடர்ந்து, நடந்த நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் புதிய நிர்வா கிகள் தேர்வு நடைபெற்றது.

    இதில் தலைவராக அய்யப்பன், செயலாளராக முனியாண்டி, பொருளாள ராக கேசவன்துரை, உதவி செயலாளராக செல்லத் துரை உள்ளிட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    Next Story
    ×