என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கடைமுன்பு இறந்து கிடந்த முதியவர் யார்?
By
மாலை மலர்1 Aug 2022 9:07 AM GMT

- கடைமுன்பு இறந்து கிடந்த முதியவர் யார்? என்பது தெரியவில்லை.
- மேல்மதுரை கிராம உதவியாளர் கொடுத்த புகாரின்பேரில் திலகர்திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை
மதுரை மேலவெளிவீதி பிரேமாவிலாஸ் கடைமுன்பு நேற்று (31-ந் தேதி) காலை 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. அடிவயிற்றின் இடதுபுறம் கருப்பு மச்சமும், வலது முன்னங்காலில் பழைய காயத்தழும்பும் காணப்படுகிறது.
முதியவரின் உடல் மதுரை அரசு மருத்துவனை சவக்கிடங்கில் உள்ளது. இதுகுறித்து மேல்மதுரை கிராம உதவியாளர் கொடுத்த புகாரின்பேரில் திலகர்திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×