என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ரூ.60 லட்சத்தில் திட்டப்பணிகள்
  X

  ரூ.60 லட்சத்தில் திட்டப்பணிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மேலூர் அருகே ரூ.60 லட்சத்தில் திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.
  • என்ஜினீயர்கள் ரவிக்குமார், கணேசன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

  மேலூர்

  மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி யூனியனைச் சேர்ந்த தும்பைபட்டி ஊராட்சியில் மதுரை தொகுதி எம்.பி. நிதி ரூ.5 லட்சத்தில் செட்டியார்பட்டியில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியையும், தாமரைபட்டி கிராமத்தில் கனிம மற்றும் புவியியல் துறையின் கீழ் ரூ.5 லட்சம் செலவில் குடிநீர் போர்வெல் அமைக்கும் பணியையும், தாமரைபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் சமையலறை கட்டும் பணியையும் பார்வையிட்டார்.

  மேலூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சாலக்கிபட்டியில் சமுதாயக்கூடம் கட்டிடம் கட்டும் பணியையும் மதுரை மாவட்ட கூடுதல் கலெக்டர் சரவணன் ஆய்வு செய்தார்.

  அப்போது கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், தும்பைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அயூப்கான், கொட்டாம்பட்டி என்ஜினீயர்கள் ரவிக்குமார், கணேசன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

  Next Story
  ×