என் மலர்
உள்ளூர் செய்திகள்

தி.மு.க. இளைஞரணி பொதுக்கூட்டம்
- மதுரையில் தி.மு.க. இளைஞரணி பொதுக்கூட்டம் நடந்தது.
- 2 ஆண்டு சாதனைகள் குறித்து பேச்சாளர்கள் விளக்கி பேசினர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு பேரூர் இளைஞரணி சார்பில் தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரூர் இளைஞரணி செயலாளர் பிரபு தலைமை தாங்கினார்.
அவை தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், அலங்காநல்லூர் சேர்மன் ரேணுகாஈஸ்வரி, பேரூர் செயலாளர் மனோகரவேல் பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வைகை மருதுராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க.அரசின் 2 ஆண்டு சாதனைகள் குறித்து பேச்சாளர்கள் விளக்கி பேசினர்.
Next Story






