என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருத்துறைப்பூண்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருத்துறைப்பூண்டியில், பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
- 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம்.
- தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி:
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்து றைப்பூண்டி நகர பா.ஜனதா கட்சி சார்பில் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் நகர தலைவர் ஐயப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநில செயற்குழு ரஜினி கலைமணி, இளசுமணி, மாவட்ட பிரிவு இமயவர்மன், முன்னாள் தலைவர் பாலாஜி, நகர நிர்வாகிகள் கந்தன் ஸ்ரீதர், பாரத், பிரேம் உள்ளிட்ட மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story






