search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்-மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்
    X

    மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை மார்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கிய போது எடுத்த படம்.

    விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்-மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்

    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பரிசுகள் வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயமீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள செங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 31 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளில் நடைபெற்ற கட்டுரை, ஓவியம், கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பரிசுகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயமீனா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வவடிவேல், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் சரஸ்வதி, புதூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சுமதி இமானுவேல், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×