என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  உடன்குடியில் மழைநீர் தேங்க குழி அமைத்த விவசாயிகள்
  X

  விவசாயிகள் அமைத்த மழைநீர் தேக்க குழிகளை படத்தில் காணலாம்.

  உடன்குடியில் மழைநீர் தேங்க குழி அமைத்த விவசாயிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விளைநிலங்களில் கடும்வறட்சி ஏற்படும் போது அருகில் உள்ள கடல் நீர்மட்டம் புகுந்து விவசாய நிலங்களை மோசமாக்கி வருகிறது.
  • குழிகள் அமைத்து அதில் மழைநீரை தேக்கி வைத்தால், அதுகடல் நீர்மட்டத்தை நிலத்திற்குள் புகாமல் தடுக்கும்.

  உடன்குடி:

  உடன்குடிவட்டார பகுதிக்குஉட்பட்ட ஏராளமான விவசாய விளைநிலங்களில் கடும்வறட்சிஏற்படும் போது அருகில் உள்ள கடல் நீர்மட்டம் புகுந்து விவசாய நிலங்களை மோசமாக்கி வருகிறது. விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. கிணற்று நீரும் உப்பாகி பம்பு செட் விவசாயிகளும் விவசாயம் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

  இதை தடுக்க விவசாய விளை நிலங்களை சுற்றி வேலியின்கரையில் சுமார் ஒரு அடி ஆழத்திற்கு இரண்டுக்கு இரண்டு அடி அகல நீளவாக்கில் சிறு குழிகள் அமைத்து அதில்மழைநீரை தேக்கி வைத்தால், அதுகடல் நீர்மட்டத்தை விவசாய விளை நிலத்திற்குள் புகுந்து விடாமல் தடுக்கும் என்றும், இதனால்கிணறுமூலம் பம்புசெட்அமைத்து விவசாயம் செய்யும் கிணற்றில் உள்ள நீர் உப்பு நீராக மாறாது என்றும், விவசாய நிலங்களில் உள்ளநீரும் நல்ல நீராக இருக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தங்களது தோட்டங்கள் மற்றும் விவசாயநிலங்களை சுற்றி குழி தோண்டி வருகின்றனர்.

  Next Story
  ×