விக்கிரவாண்டி அருகே விவசாயி தற்கொலை

விக்கிரவாண்டி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது.
விக்கிரவாண்டி அருகே  விவசாயி தற்கொலை
Published on

விழுப்புரம்:

விக்கிரவாண்டி ஒன்றியம் மதுரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் வயது 60. விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததன் காரணமாக கடந்த சம்பவத்தன்று தாங்க முடியாமல் வயிற்று வலி ஏற்பட்டதால் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com