என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழையபேட்டையில் தி.மு.க. பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்
    X

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான், நெல்லை தொகுதி பொறுப்பாளர் வசந்தம் ஜெயக்குமாரிடம் ஒப்படைத்த காட்சி.

    பழையபேட்டையில் தி.மு.க. பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

    • ஆலோசனை கூட்டத்திற்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் மைதீன்கான் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் மேயர் சரவணன், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை பழையபேட்டையில் தி.மு.க. பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் மைதீன்கான் தலைமையில் நடைபெற்றது. நெல்லை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வசந்தம் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.

    இதில் மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் மாலைராஜா, மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், மேயர் சரவணன், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், கோபி, அண்டன் செல்லத்துரை, மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், இளைஞரணி மீரான், மாவட்ட பிரதிநிதிகள் வேங்கை வெங்கடேஷ், முகமது அலி, இசக்கி பாண்டியன், சுரேஷ், மத்திய மாவட்ட முன்னாள் பொருளாளர் அருண்குமார், மீரான், மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் மணிகண்டன் மற்றும் பழையபேட்டை நிர்வாகிகள் செந்தில் முருகன், நெல்லையப்பன், மாரியப்பன், பண்டாரம், ராஜேஸ்வரி, சார்லஸ் முத்துராஜ், அங்கப்பராஜ், பாண்டி, பரமசிவன், முருகன், முத்துசங்கா், சுபராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×