என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூர் தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
    X

    குன்னூர் தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

    • நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.
    • கடந்த 24 மணி நேரத்தில் 10 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குன்னூர் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேர்தில் குன்னூரில் 10 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    இந்த நிலையில குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று நீலகிரி கலெக்டர் விடுமுறை அறிவித்துள்ளார்.

    Next Story
    ×