என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
தென்காசியில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்15 Jun 2022 2:29 PM IST
- கட்டுமான பொருட்களான தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- சட்டவிரோதமாக கொண்டு செல்லும் கனிமவளங்களை தடைசெய்ய கோரிக்கை
வீ.கே.புதூர்:
தென்காசியில் கட்டுமான பொருட்கள் தடையின்றி கிடைத்திட வழிவகை செய்யக் கோரி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர் நல சங்கம் சார்பில் சங்கத்தின் தலைவர் மாதவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்டுமான பொருட்களான மணல், எம்.சாண்ட், ஜல்லி, குண்டு கற்கள் போன்ற பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வெளி மாநிலத்திற்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லும் கனிமவளங்களை தடைசெய்ய வேண்டும்,
ஏற்கனவே செயல்பட்ட குவாரிகளை தொடர்ந்து இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
×