என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொகுதி மேம்பாட்டு பணிகள்- எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    தொகுதி மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்த ஷா நவாஸ் எம்.எல்.ஏ.

    தொகுதி மேம்பாட்டு பணிகள்- எம்.எல்.ஏ. ஆய்வு

    • முனிசிபல் பேட்டை சமுதாய கூடம் பழுதடைந்து பயன்பாடின்றி உள்ளதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டப்படும்.
    • அங்கன்வாடி மையம் கட்டுவதற்குமான இடத்தை ஷா நவாஸ் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம்நகராட்சி முனிசிபல் பேட்டை சமுதாயக் கூடம் பழுதடைந்து பயன்பாடின்றி உள்ளது. அதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கும், அப்பகுதியில், எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மையம் கட்டுவதற்குமான இடத்தை பார்வையிட்டு ஷா நவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார். மேலும், டாடா நகர் மற்றும் சேவாபாரதி பகுதியில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விரை வில் அப்பகுதிகளில் புதிய கட்டடப் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

    Next Story
    ×