என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தஞ்சையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
  X

  தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக மாவட்ட தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

  தஞ்சையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நேஷனல் ஹெரால்டு சம்பந்தமாக ராகுல்காந்தி மீது அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்து தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக தஞ்சாவூர் ரயிலடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்தார்.

  தஞ்சாவூர்:

  நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை சம்பந்தமாக ராகுல்காந்தி மீது அமலாக்கத்துறை விசாரணைக்கு கண்டனம் தெரிவித்து தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக தஞ்சாவூர் ரயிலடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  இதற்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்தார். முன்னதாக மாவட்ட ஐ.என்.டி.யூ.சி பொதுச்செயலாளர் மோகன்ராஜ் அனைவ ரையும் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. பேராவூரணி சிங்காரம், மாநில துணைத்தலைவர் ராஜாதம்பி, மாவட்ட துணைத்தலைவர் வக்கீல்கோ.அன்பரசன், முன்னாள் மாநில துணை த்தலைவர் கலைச்செ ல்வன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பி னர்கள் மகேந்திரன், குணா பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராமநாத துளசியய்யா வாண்டையார், கண்டிதம்பட்டு கோவிந்த ராஜூ, மாவட்டஊடகப்பி ரிவுத்தலைவர் பிரபு மண்கொ ண்டார், வட்டா ரத்தலைவர் ரவிச்சந்திரன், சோழமண்டல சிவாஜி பாசறைத்தலைவர் சதா.வெங்கட்ராமன், மாவட்ட துணைத்தலைவர்கள் பட்டுக்கோட்டை ராமசாமி, கறம்பேயம் சக்திவேல், செந்தில் நா.பழனிவேல், பட்டுக்கோட்டை நகரத்த லைவர் ரவிக்குமார், பட்டுக்கோட்டை வைர க்கண்ணு, மாவட்ட பொது ச்செயலாளர் சீனியை ய்யா வாண்டையார், கதர் வெங்கடேசன், மாவட்ட மகளிர் காங்கிரஸ்செய லாளர் சசிகலா,வட்டார த்தலைவர்கள் நாராய ணசாமி, இப்ராஹிம்ஷா, கோவி செந்தில், ஐயப்பன், ரகுநாத் யோகா னந்தம், பிற்பட்டோர் நல மாவ ட்ட தலைவர் பிரபு சந்தோஷ்குமார், கதர் வெங்கடேசன், ஒரத்தநாடு சுப்பு தங்கராஜ், வரகூர் மீசை முருகன், இளைய பாரத், சித்திரக்குடி ஆண்டவர், இளைஞர் காங்கிரஸ் சம்பத், பின்னையூர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×