என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அம்பையில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்- 2 பேர் காயம்
  X

  அம்பையில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்- 2 பேர் காயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அம்பை சுப்பிரமணியபுரம் பொத்தைப்பகுதியை சேர்ந்தவர் துரை (வயது 60).
  • துரை ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிரே வந்த மகாலிங்கம் (21) என்பவரது மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

  கல்லிடைக்குறிச்சி:

  அம்பை சுப்பிரமணியபுரம் பொத்தைப்பகுதியை சேர்ந்தவர் துரை (வயது 60). இவர் நேற்று மாலை அம்பை ஸ்டேட் பேங்க் அருகே தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

  அப்போது அவரது மோட்டார் சைக்கிள், எதிரே வந்த ஊர்க்காட்டை சேர்ந்த மகாலிங்கம் (21) என்பவரது மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

  இதில் பலத்த காயமடைந்த துரை மற்றும் மகாலிங்கம் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×