என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியூர் வடக்கு ஒன்றியத்தில்  பாரதீய ஜனதா செயற்குழு கூட்டம்
    X

    கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    வள்ளியூர் வடக்கு ஒன்றியத்தில் பாரதீய ஜனதா செயற்குழு கூட்டம்

    • பாரதீய ஜனதா சார்பில் செயற்குழு கூட்டம் வள்ளியூர் காமராஜ் நகரில் உள்ள அய்யா திருமண மண்டபத்தில் ஒன்றிய தலைவர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.
    • ஒன்றிய பொதுச்செயலாளர் சார்லஸ் வரவேற்று பேசினார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் வடக்கு ஒன்றியத்தில் பாரதீய ஜனதா சார்பில் செயற்குழு கூட்டம் வள்ளியூர் காமராஜ் நகரில் உள்ள அய்யா திருமண மண்டபத்தில் ஒன்றிய தலைவர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை தலைவர் தளவாய் மற்றும் மாவட்ட செயலாளரும், ஒன்றிய பார்வையாளருமான சுந்தரராஜன் கலந்து கொண்டார். ஒன்றிய பொதுச்செயலாளர் சார்லஸ் வரவேற்று பேசினார். செயற்குழு தீர்மானங்களை மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்தழகன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமார், வழக்கறிஞர் அணி பிரிவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணசாமியும்,

    வள்ளியூர் பேரூராட்சி பா.ஜனதா கவுன்சிலர் சுமித்ராவும் வாசித்தார்.

    ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ராமகுட்டி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட மற்றும் ஒன்றிய அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மற்றும் கிளை

    Next Story
    ×