என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிணமாக கிடந்த வாலிபரை படத்தில் காணலாம்.
விழுப்புரம் அருகே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்
- விழுப்புரம் அருகே தண்டவாளத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார்.
- எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே பிடாகம் குச்சிபாளையம் ரெயில் தண்டவாளம் பகுதியில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






