search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஜய் வசந்த்
    X
    விஜய் வசந்த்

    தினேஷ் குண்டுராவை மரியாதை நிமித்தமாக சந்தித்த விஜய் வசந்த்

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான தினேஷ் குண்டுராவை விஜய் வசந்த் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
    நாகர்கோவில்:

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான தினேஷ் குண்டுராவை விஜய் வசந்த் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

    வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு பாதை யாத்திரைக்காக வருகை தந்த தினேஷ் குண்டுராவை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் எம்.எஸ்.காமராஜ், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி, வர்த்தக காங்கிரஸ் செயலாளர் எம்.ஜி. ராமசாமி ஆகியோரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
    Next Story
    ×