என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே... மு.க.ஸ்டாலின் டுவிட்
உலக புத்தக நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில், ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வோம் என கூறியுள்ளார்.
சென்னை:
உலக புத்தக நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே!
திட்டமிட்ட பொய்ப்பரப்புரைகள் உள்ளங்கைக்கே வந்துவிடும்
இக்காலத்தில், உண்மை எனும் புதையலை அடைய
புத்தகங்களே வழிகாட்டி!
ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களைப் பரிமாறிக்
கொள்வோம்!

ஆழ வாசிப்போம்! புத்தகங்களை நேசிப்போம்! என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... கலெக்டர் அலுவலகங்களில் போலி சான்றிதழை கண்டறிய ஏற்பாடு- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Next Story