என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தமிழிசை சவுந்தரராஜன் - ஜெயலலிதா
  X
  தமிழிசை சவுந்தரராஜன் - ஜெயலலிதா

  ஜெயலலிதா பிறந்தநாள்: துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதை நிரூபித்த பெண் ஆளுமை- தமிழிசை புகழாரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிரூபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன் என தமிழிசை தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  பணிந்து நின்றுதான் பணி செய்ய வேண்டும் என்பதில்லை... துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிரூபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன்.

  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  Next Story
  ×