என் மலர்
செய்திகள்

கொரோனா பரிசோதனை
கோடியக்கரை ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம்
கோடியக்கரை ஊராட்சியில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம், கோடியக்கரை, கரியாப்பட்டினம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு நாள்தோறும் கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை செய்யப்படுகிறது இந்த நிலையில் கோடியக்கரை ஊராட்சியில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜு தொடங்கி வைத்தார்.முகாமில் டாக்டர் பரத், சுகாதார பணியாளர்கள் கொண்ட குழுவினர் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.
Next Story






