என் மலர்
செய்திகள்

ப சிதம்பரம்
இந்தியர்களுக்கு தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது- ப.சிதம்பரம்
நடமாடும் முகாம்கள் மூலமாகவும் கொரோனா தடுப்பூசிபோட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று ப. சிதம்பரம் கூறி உள்ளார்.
சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமாக ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
* இந்தியர்களுக்கு தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது.
* 5.9 கோடி தடுப்பூசியை ஏற்றுமதியை செய்த இந்தியா, நாட்டு மக்களுக்கு 3 கோடி தடுப்பூசிதான் போட்டுள்ளது.
* கொரோனா தடுப்பூசிக்கு முன்கூட்டியே பதிவு செய்தல் போன்றவற்றை கைவிட வேண்டும்.
* நடமாடும் முகாம்கள் மூலமாகவும் கொரோனா தடுப்பூசிபோட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story