என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
முதலமைச்சர் பழனிசாமி
ஜெருசலேம் செல்வதற்கான மானியம் உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
By
மாலை மலர்20 Dec 2020 7:19 PM GMT (Updated: 20 Dec 2020 7:19 PM GMT)

ஜெருசலேமிற்கு புனித பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி ரூ.20 ஆயிரத்தில் இருந்து 37 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னையில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
கூட்டணி வேறு, கொள்கை வேறு, நாங்கள் கொள்கைப்படிதான் செயல்படுவோம். எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் அனைவரும் ஒன்றாக இருப்பது தமிழகத்திற்கு பெருமை.
கிறிஸ்தவர்கள் ஜெருசலேமிற்கு புனித பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி ரூ.20 ஆயிரத்தில் இருந்து 37 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Next Story
×