என் மலர்
செய்திகள்

கைது
பட்டினப்பாக்கம் அருகே லாரி விபத்தில் குழந்தை பலி- ஓட்டுநர் கைது
சென்னை பட்டினப்பாக்கத்தில் லாரி மோதிய விபத்தில் 4 வயது குழந்தை உயிரிழந்தது. தப்பி ஓடிய ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. சிக்னலில் தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி மோதிய விபத்தில் 4 வயது குழந்தை பலியானது. தண்ணீர் லாரி மோதியதில் சிக்னலில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன.
இந்த விபத்தில் தாத்தாவுடன் பைக்கில் சென்ற 4 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தை இறப்புக்கு காரணமான லாரி ஓட்டுனர் சமீர் தப்பி ஓடிய நிலையில் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story