என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
By
மாலை மலர்17 Aug 2018 3:35 PM GMT (Updated: 17 Aug 2018 3:35 PM GMT)

20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.#AIADMK
சென்னை:
அதிமுகவின் செயற்குழு கூட்டம் வரும் 20-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், 20-ம் தேதிக்கு பதிலாக 23-ம் தேதி மாலை 4 மணிக்கு செயற்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அலுவலம் இன்று இரவு அறிவித்துள்ளது. உறுப்பினர்கள் முன்னர் அனுப்பப்பட்ட அழைப்பிதழ்களுடன் வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #AIADMK

Next Story
×