என் மலர்
செய்திகள்

மணல் கடத்திய 3 பேர் மீது வழக்கு
விருத்தாசலம் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோணாங்குப்பம் வழியாக டிராக்டரில் மணல் கடத்தி வந்த ஆனந்த் (வயது 23), சீனுவாசன் (29) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல கம்மாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோ.ஆதனூர் வழியாக மணல் கடத்தி சென்ற ஊ.ஆதனூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Next Story