என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
காவேரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார் கருணாநிதி
By
மாலை மலர்18 July 2018 10:51 AM GMT (Updated: 18 July 2018 10:51 AM GMT)

காவேரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். #karunanidhi #DMK
சென்னை:
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சளித் தொந்தரவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டதால் மூச்சுவிடுவதை எளிதாக்கும் வகையில், அவருக்கு டிரக்யாஸ்டமி கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கருணாநிதி, கோபாலபுரம் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்காக காவேரி மருத்துவமனைக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக கருணாநிதி இன்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிரக்யாஸ்டமி கருவில் உள்ள பழைய குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் மாற்றப்பட்டது. சிகிச்சை முடிந்ததை அடுத்து, அவர் கோபாலபுரம் வீட்டுக்கு திரும்பினார்.
Next Story
×