என் மலர்

  செய்திகள்

  முசிறியில் நாளை மின்தடை
  X

  முசிறியில் நாளை மின்தடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முசிறியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
  தா.பேட்டை:

  முசிறி துணை மின் நிலையத்தில் மின்நிறுத்தம் சம்பந்தமாக செயற்பொறியாளர் ராஜேந்திரவிஜய் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  முசிறி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் முசிறி, சிங்காரசோலை, பார்வதிபுரம், பேருந்து நிலையம், கைகாட்டி, சந்தப் பாளையம், அழகாப்பட்டி, திருச்சி ரோடு, துறையூர் ரோடு, சிலோன்காலனி, ஹவுசிங்ïனிட், தண்டலைப்புத்தூர், வேளகாநத்தம், அந்தரப்பட்டி,  தொப்பளாம் பட்டி, வடுகப்பட்டி, காமாட்சிப்பட்டி, சிந்தம்பட்டி, மணமேடு கருப்பணாம்பட்டி, அலகரை, கோடியாம்பாளையம், சீனிவாசநல்லூர், தும்பலம், சிட்டிலரை, மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, திருஈங்கோய் மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை 5-ம் தேதி வியாழன் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது. 

  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
  Next Story
  ×