என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் அருகே வேலைக்கு சென்ற 3 இளம்பெண்கள் மாயம்
    X

    திருவள்ளூர் அருகே வேலைக்கு சென்ற 3 இளம்பெண்கள் மாயம்

    திருவள்ளூர் அருகே வேலைக்கு சென்ற 3 இளம்பெண்கள் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கொசவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவனாண்டி. இவரது மகள் அர்ச்சனா (வயது 19). கடந்த 23-ந் தேதி வேலைக்கு சென்ற அர்ச்சனாவை காணவில்லை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    அதிகத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவா. இவரது மகள் சோனியா (19),. கடந்த 20-ந்தேதி வேலைக்கு சென்ற சோனியாவை காணவில்லை.

    காவல்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகள் நதியா (22) கடந்த 22-ந் தேதி வேலைக்கு சென்ற நதியாவை காணவில்லை. இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×