என் மலர்
உள்ளூர் செய்திகள்

மணல் எடுத்த இடத்தை அளவீடு செய்த ஆர்.டி.ஓ ஜெயராஜ் பவுலின் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள்.
அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது
- டிராக்டரை பறிமுதல் செய்து உரிமையாளர் ராமச்சந்திரன், செந்தில் ஆகியோரை கைது செய்தனர்.
- மணல் கடத்தலில் ஈடுபட்ட கார்த்தி, பாஸ்கர், நில உரிமையாளர் சரிதா ஆகிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா செம்போடையை சேர்ந்தவர் அசோக்குமார் இவரது மனைவி சரிதா இவருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றிமணல் ஏடுத்தாகவேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர்ஜெயராஜ் பவுலினுக்கு தகவல் கிடைத்ததுசம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின்வேதாரண்யம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் ரவி, இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சென்று டிராக்டரை பறிமுதல் செய்தனர் புகாரின் போரில் டிராக்டர் உரிமையாளர் ராமச்சந்திரன், செந்தில் ஆகியோரை கைது செய்தனர்
மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட கார்த்தி, பாஸ்கர், நில உரிமையாளர் சரிதா ஆகிய மூன்றுபேரை தேடி வருகின்றனர்.
Next Story






