என் மலர்tooltip icon

    வணிகம் & தங்கம் விலை

    GOLD PRICE TODAY : 2-வது நாளாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்
    X

    GOLD PRICE TODAY : 2-வது நாளாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.8,895-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமான நிலையிலேயே இருக்கிறது. நேற்று முன்தினம் விலை அதிகரித்திருந்த நிலையில், நேற்று குறைந்து காணப்பட்டது.

    அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 995-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 960-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 935-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.71 ஆயிரத்து 160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.8,895-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தொடர்ந்து 7-வது நாளாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.




    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    28-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,480

    27-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,960

    26-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,600

    25-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,920

    24-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,920

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    28-05-2025- ஒரு கிராம் ரூ.111

    27-05-2025- ஒரு கிராம் ரூ.111

    26-05-2025- ஒரு கிராம் ரூ.111

    25-05-2025- ஒரு கிராம் ரூ.111

    24-05-2025- ஒரு கிராம் ரூ.111

    Next Story
    ×