என் மலர்
வணிகம் & தங்கம் விலை

மாற்றம் இல்லாமல் தொடரும் தங்கம் விலை
- தங்கம் விலை இன்று ஒரு சவரன் ரூ.57,720-க்கும், ஒரு கிராம் ரூ.7,215-க்கும் விற்பனையானது.
- கடந்த 3 நாட்களாக தங்கம் விலை மாற்றம் இல்லாமல் விற்பனையாகி வருகிறது.
சென்னை:
தங்கத்தின் விலை கடந்த வாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. நேற்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.57,720-க்கும், ஒரு கிராம் ரூ.7,215-க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி 99 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.99ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. கடந்த 3 நாட்களாக தங்கம் விலை மாற்றம் இல்லாமல் விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை இன்று ஒரு சவரன் ரூ.57,720-க்கும், ஒரு கிராம் ரூ.7,215-க்கும் விற்பனையானது.
ஒரு கிராம் வெள்ளி 99 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.99ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
05-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,720
04-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,720
03-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,080
02-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,440
01-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
05-01-2025- ஒரு கிராம் ரூ. 99
04-01-2025- ஒரு கிராம் ரூ. 99
03-01-2025- ஒரு கிராம் ரூ. 100
02-01-2025- ஒரு கிராம் ரூ. 99
01-01-2025- ஒரு கிராம் ரூ. 98